ஆலய குறிப்பு : மலேசியாவின் தஞ்சோங் புஹூ பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புகழ்பெற்ற இந்துக்கோயிலாகும். ஜலன் ஓல்தாம் பகுதிக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக அன்னை மகாமாரியம்மன் அருள்பாலிக்கிறார். இப்பகுதி மக்களிடையே மிகவும் புகழ்பெற்றதாகவும், சக்திவாய்ந்ததாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.
ஆலய முகவரி : Tanjong Bungah Sri Maha Mariamman Temple
Jalan Oldham, Tanjung Bungah, Malaysia.
