கணினிப் பாவனை இன்று எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றதோ அதே அளவிற்கு பென் டிரைவ்களின் பாவனையும் அதி உச்சத்தில் காணப்படுகின்றது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பென் டிரைவ்களை தயாரிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சந்தைப் படுத்துவதற்காக பல்வேறுபட்ட சுவாரஸ்யமான வடிவங்களில் அவற்றினை உருவாக்கி சந்தைப்படுத்துகின்றன.