உலகக் கிண்ண “ருவென்ரி20’ தொடருக்கான இலங்கையின் 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜந்த மென்டிஸ், பர்வேஸ் மஹ்ரூப், ஜெஹான் முபாரக், திலின கண்டம்பி, பிரசன்ன ஜெயவர்தன, உபுல் தரங்க ஆகியோர் நீண்ட காலத்திற்குப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுடனான தற்போதைய ஒருநாள் தொடரில் சேர்க்கப்படாமல் விடப்பட்டிருந்த டில்ஹார பெர்னாண்டோவிற்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இலங்கை உத்தேச அணி; மஹேல ஜெயவர்தன, திலகரட்ண டில்ஷான், குமார் சங்ககார, தினேஷ் சந்திமல், அஞ்சலோ மத்தியூஸ், லஹிரு திரிமான, நுவான் குலசேகர, திஸார பெரேரா, கௌஷால் லொக்கு ஆராச்சி, சச்சித்திர சேனநாயக்க, லசித் மலிங்க, சாமர கப்புகெதர. உபுல் தரங்க, இசுரு உதான, ரங்கன ஹேரத், ஜீவன் மென்டிஸ், ஷமிந்த ஏரங்க, அஜந்த மென்டிஸ், சுராஜ் ரந்தீவ், தம்மிக்க பிரசாத், குஷால் ஜனித், ஜெஹான் முபாரக், பர்வேஸ் மஹ்ரூப், திலின கண்டம்பி, சாமர சில்வா, டில்ருவன் பெரேரா, கோசல குலசேகர, பிரசன்ன ஜெயவர்தன, நுவான் பிரதீப், அகில தன்த
