பூனைக்குட்டிகள் எப்போதும் துரு… துரு வென இருக்கும். உடல் ஊனமாக இருந்தாலும் என் உட்சாகம் குறையாது என் நிரூபிக்கிறது இந்த் குட்டி பூனை.
அனகின் என பெயரிடப்பட்டு சமூக ஆர்வலர் ஒருவரால் வளர்க்கப்படும் இப் பூனைக்குட்டி, ஃபேஸ்புக், யூரியூப், ட்விட்டர் என ரசிகர் கூட்டத்தி பெற்ரு வருகிறது.
அப் பூனைக்குட்டி இரண்டு கால்களுடன் உற்சாகமாக விளையாடுவது நெஞ்சை நெகிழ வைக்கிறது.