என் காதலை புறக்கணித்து
விட்டு
நீயே எனக்கு ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி விட்டு
சென்று விட்டாய்
எனக்கு மட்டும் ஏன் இந்த
வேதனை…?
என்னை ஜடம் என்று
நினைத்தாயா ?
ஐங்கரன்
நீ இந்த உலகத்தில் இன்னும்
வாழ்வதால்……!!
தினமும் உலகை புதிதாய் பாருங்கோ
என் காதலை புறக்கணித்து
விட்டு
நீயே எனக்கு ஒரு வரன் பார்த்து
முடிவு செய்ய சொல்லி விட்டு
சென்று விட்டாய்
எனக்கு மட்டும் ஏன் இந்த
வேதனை…?
என்னை ஜடம் என்று
நினைத்தாயா ?