விளையாட்டு போட்டிகளில் எதிர் எதிர் அணிகள் கயிறிழுத்தல் போட்டியில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரியும். இங்கு நீங்கள் கேள்விப்படப்போவது ஓர் விநோதமான கயிறிழுத்தல் போட்டி.
கொடிய புலியினமான சைபீர புலியுடன் கயிறிழுத்தல் போட்டி நடைபெறுகிறது. இதில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம்.
அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தில் உள்ள Busch Gardens விலங்குகள் பூங்காவிலேயே இவ் அரிய சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைக்கும்.
புலியுடன் கயிறிழுத்தல் போட்டி எப்படி என்று தெரியுமா?