இலங்கையின் தகவல் தொழில் நுட்பக் கல்வித் துறையை மேம்படுத்தவென 49 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தென் கொரியா முன்வந்துள்ளது என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார்.
இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு அடங்கிய கடிதம் தென்கொரிய நாட்டு கல்வி அமைச்சரிடமிருந்து நேற்று கிடைக்கப்பெற்றதாகவும் அவர் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென் கொரியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் மூலம் இலங்கைக்குக் கிடைக்கப் பெற்றிருக்கும் பயன்களில் இதுவும் ஒன்று எனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் கள், உறுப்பினர்களும் வேட்பாளர் தெரிவுக்குழுவுக்கு கட்டாயமாக சமுகமளிக்க வேண்டும்.
மேலும் வேட்பாளராக விரும்பு பவர்களும் அன்றைய தினம் சமுகமளிக்க வேண்டும் என்றும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.