பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் இரட்டை சதத்தை தவறவிட்டார்.

அவர் 196 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 365 ரன்னாக இருந்தது. மற்றொரு வீரர் அசார் அலி சிறப்பாக ஆடி சதம் அடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *