கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை.
ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர்.

ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky diving) வீடியோ அரட்டையில் (google + hangout) இல் ஈடுபட அதை நேரடியாக டெமோ காட்டியும் அசத்தியுள்ளது.

இச்செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *