நீங்கள் பேஸ்புக் பாவனையாளர்களா…? ஒர் எச்சரிக்கை. உலக பெரிய சமூகவலைப்பின்னலான சமூக வலைப்பின்னல் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள்.காலத்துக்கு காலம் பேஸ்புக்கிற்கு எதிராக பலராலும் பல வகைகளில் சில அப்பிளிகேசன்கள் தயார் செய்யப்பட்டு (பொதுவாக ஹாக்கிங்) அதன் பயனர்களிற்கு இடையூறாக இருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
ஆனால் தற்போது மிகவும் நுணுக்கமான வகையில் பயனர்களின் கணனிகளை பாதிக்கும் வகையில் வைரஸ் மூலம் பேஸ்புக் சமூக வலைப்பின்னலுக்கு எதிரான செயற்பாடு தொடங்கியிருக்கிறது…
எவ்வாறு இது உங்கள் கணனியை வந்தடைகின்றது.
- உங்கள் மின்னஞ்சலுக்கூடான தொடுப்புக்கள்(link) மூலம்…
- பேஸ்புக் அப்பிளிகேசன்கள் மூலம்
- பேஸ்புக் Invitation மூலம்
இவ்வைரஸ் எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்துகிறது…
உங்களின் கணனியை தொடர்ந்து மீளியக்கும் (restart) வகையில் இது எழுதப்பட்டுள்ளது
எவ்வாறு பாதுகாப்பது எமது கணனியை…
தேவையற்ற பேஸ்புக் அப்பிளிகேசன்களை disable செய்து உங்கள் கணனியினை ஸ்கான் செய்து இப்போதே உங்கள் கணனியை பாதுகாத்து கொள்ளுங்கள்.
குறிப்பு:- உங்களின் விமர்சனங்களை மறக்காது பதிவிடுங்கள்….