ஆற்றின் கரையெல்லாம் நேற்று நாமிருந்த
நிலமைகள் சொல்லும்
ஊற்றென ஊறும் உன்நினைவு
தேற்றுவாரின்றி தேம்பும் மனது
வேற்றென விலகி நீ சென்றாய்
வேகுமென் நெஞ்சு
ஆயினும் மனது மறந்திட மறுக்கும்.

வேலணையூர்-தாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *