ஒரு Data வினை சேமிப்பதற்காக பயன்படும் ஒரு Storage அடையாளமே மாறிகள் (variables) எனப்படும்.
இங்கு ஒர் மாறிலியானது (constant) மாறியாக program செயலாற்றப்படும் போது (run) எடுக்கப்படும். மாறியின் பெயரானது தேவையானவாறு program உருவாக்குபவரினால் குறிக்கப்படலாம்.
உதாரணமாக..
Average
Weight
Sum
Total_value
மாறியானது எழுத்துக்கள் (Letters), டிஜிற்கள்(Digit),அண்டர்ஸ்கோர் (Underscore) கொண்டு காணப்படலாம்.

மேலும்

  • மாறியானது பெயரிடும் போது எழுத்துக்களுடன் (Letters) ஆரம்பிக்கப்பட வேண்டும்.
  • Uppercase , Lowercase தன்மை கொண்டது.
  • மாறிகள் keyword கொண்டமையக்கூடாது.
  • இடையே இடைவெளிகள் (space) இருக்கக்கூடாது

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *