அமெரிக்காவில் வசிக்கின்ற ரம்மி கஸ்ஸிஸ் என்ற பெண் தனது செல்ல நாய்க்குட்டிகளுக்காக 20,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 22 லட்சம்) செலவில் ஆடம்பர விடொன்றைக் கட்டிக் கொடுத்துள்ளார். 11அடி உயரம்கொண்ட இந்த ஆடம்பர வீட்டில் செல்ஸியா, டார்லா மற்றும் கொகோ பப் ஆகிய தனது செல்ல நாய்குட்டிகளுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்துகொடுத்திருக்கிறார்.கீற்றர், ஏசி, விளையாட்டுப் பொருட்கள், டிவி என அனைத்து வசதிகளும் இந்த ஆடம்பரவீட்டில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
துசி குமாரசாமி
வவுனியாவிலிந்து