ரம்புட்டான் பழம் தொண் டையில் சிக்கி நான்கு வயது டைய சிறுமி ஒருவர் மரண மான பரிதாப சம்பவமொன்று தொடங்கொட பகுதியில் கடந்த 28ம் திகதி இடம் பெற்றுள்ளது.
தொடங்கொட விஜயகுண ரத்னகமவைச் சேர்ந்த கஹ்சி கங்கானி ஜயசேகர என்ற சிறுமியே இவ்வாறு மரணமானவராவார்.
நாகொட ஆஸ்பத்திரியில் சட்ட வைத்திய அதிகாரி பந்துல அபேசிங்க பிரேத பரிசோதனை நடாத்தினார். களுத்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி ரோய்த சில்வா மரண விசாரணை மேற்கொண்டார்.