Month: February 2011

Spyware

இணைய பயன்பாட்டின்போது வேகம் குறைந்து கணினி மெதுவாக இயங்குகிறதா? வெப் பிரவுஸரில் ஒரு முகவரியை டைப் செய்ய நீங்கள் விரும்பாத் வேறொரு தளத்தைக் பிரவுசர் காண்பிக்கிறதா?

ஸ்பாம் (SPAM)

உங்கள் இமெயில் ‏கணக்கிற்கு முன் பின் அறிமுகமில்லாதவர்களிடமிருந்து தினமும் உங்களுக்கு வேண்டாத ‏மெயில்களெல்லாம் வந்து குவிந்து உங்கள் மெயில் ‏‎பொக்ஸை நிரப்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

Network

பல கணிப்பொறிகளை ஒன்றாகப் பிணைக்க வேண்டுமெனில் கூடுதலாகச் சில வன்பொருள் சாதனங்கள் தேவைப்படும் என்பது சொல்லாமலே விளங்கும். பிணையத்தின் வகை, பரப்பு இவற்றைப் பொறுத்து அதில் பயன்படுத்தப்படும் வன்பொருள்களும் வேறுபடும். இத்தகைய வன்பொருள் சாதனங்களைப் புரிதல் கருதி மூன்றாக வகைப்படுத்தலாம்.