இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 3)
ஏதேதோ எதிர்பார்த்தான்என்ன பழக்கம் என்றாள் .. சிரித்தாள்அப்புறம்,சொல்லுங்க அவ்வளவுதானா ? உனக்கும் எனக்கும்வார்த்தைப் பழக்கம் துவங்கிஒரு வருடம் தான் முடிந்திருக்கிறதுகாதல் வந்துவிட்டதென்று கற்பனையா ? நாம் நண்பர்களாய் இருப்பதில் தான்என் மனசு நிம்மதிகொள்கிறது.குழம்பாமல்மனசை நீரோடையாய் நடக்கவிடுங்கள்.அதுகடலைச் சேரும் வரை காத்திருங்கள் நதியைத்…