Month: June 2011

அர்த்தமுள்ள இந்துமதம் – 01-உறவு

உறவு ‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர் காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது. அதில்…

C நிரலாக்கமொழி -மாறிகள் – variables

ஒரு Data வினை சேமிப்பதற்காக பயன்படும் ஒரு Storage அடையாளமே மாறிகள் (variables) எனப்படும். இங்கு ஒர் மாறிலியானது (constant) மாறியாக program செயலாற்றப்படும் போது (run) எடுக்கப்படும். மாறியின் பெயரானது தேவையானவாறு program உருவாக்குபவரினால் குறிக்கப்படலாம். உதாரணமாக.. Average Weight…

இனிவரும் காலத்தில் என் தாய் பூமி என்ன ஆகுமோ..????

இது எதிர்வரும் சில வருடங்களின் பின் யாழ்ப்பாணம் மற்றும் யாழ்ப்பாணத்தின் தமிழர்களின் நிலையை எதிர்வு கூறும் ஒரு பதிவு. யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் ஒரு சிறிய குடும்பத்தின் உரையாடல் மூலமாக சுருக்கமாக உங்கள் கவனத்திற்குத் தருகிறேன்.ஒரு விடுமுறை நாளில் பொழுதைக் கழிப்பதற்காக கசூரினா…

பிரமுகர் வீட்டுச் செருப்புக்குக் கூட-பேட்டியளிக்கும் தகுதிகள் உண்டு!

செருப்புடன் ஒரு பேட்டி… # உங்கள் இனத்தைப் பற்றி நீயே ஏதேனும் உரைக்க முடியுமா?? உழைப்பிற்க்காகவே விலைக்கு வாங்கப்படும் அடிமைகள் நாங்கள்!மனிதர்களின் பாதங்களுக்குப் பயண வாகனங்கள் கடைவீதிகளில் காட்டிக் கொடுக்கக் ‘காலணி’ ஆதிக்கத்தால் கைதுசெய்யப் படுகிறோம்! உள்ளே ஒருவர் இருக்குறாரா இல்லையா…

சாயிபாபாவின் ஓர் தரிசனம்…

இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்படவில்லை. யாரும் இதனைத் தவறாக எண்ண வேண்டாம். ஆனால் இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த இணைப்பு வெளியாகி பல வருடங்களின் பின் இது பிரசுரிக்கப்படுவதன் நோக்கம்..ஏமார்ந்தது போதும்..!!!…

கூகுள் மொழிபெயர்ப்பு..(google translate)

எமது ஆங்கில அறிவின் புலமையை சோதித்துப்(சும்மா சொன்னேன்) பார்க்க கூகுள் புதிதாக ஓர் மொழிபெயர்ப்பு மென்பொருள் தளத்தினை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் இணைப்பு இதோ… Here you can find the Tamil to English translator. The link is.…

தமிழில் php – install Php

PHP க்கு புதுமுகத்திற்கான போன்ற உங்களுக்கு PHP இன் பயன்பாடு தெரிந்து இருக்க வேண்டும். PHPஇணைய பக்கங்களை வடிவமைக்க பயன்படுகிறது.உங்களுக்கு PHP பயன்படுத்தி இணைய பக்கங்களைஉருவாக்க ஒரு வாய்ப்பு வழங்கும் சில மென்பொருள்இருக்கின்றன . இந்த வீடியோ XAMPP tools பற்றிஉங்களுக்கு…

கூகிளின் புதிய அறிமுகம் – மொழி பெயர்ப்பான்

கூகிள் இணையத்தின் நிகரற்ற சேவைகளை மேலும் மெருகூட்டியுள்ள சேவைதான் மொழிபெயர்ப்பான் சேவையாகும்.இதன் மூலம் நாம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.இதனுள் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஒர் வரப்பிரசாதமாகும். இதன் மூலம் நாம் மொழிப்பிரச்சனை இன்றி எந்த இணையத்தளத்தையும் படித்து மகிழலாம். நீங்கள்…

C நிரலாக்க மொழி – மாறிலிகள்(constants)

C நிரலாக்க மொழி – மாறிலிகள்(constants) இங்கு புரோக்கிராமினை செயலாக்கும் போது மாறாது நிலைத்த பெறுமாணங்களை கொண்டு காணப்படுவன மாறிலிகள்(constants) எனப்படும். மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான மாறிலிகளை இம்மொழியில் நாம் காண முடியும். Integer எண் தொடரினால் உருவாக்கப்படும் மாறிலியாகும்.இது…

கற்போம் ஆங்கிலம்-இலக்கணம்

ஒரு மொழியின் இலக்கணம் என்பது அதனை தாய் மொழியாகக் கொண்டோரும் எழுத்தாளர்களும் அக் குறிப்பிட்ட மொழியிலுள்ள சொற்களை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதன் பகுப்பாய்வே ஆகும். ஒரு மொழியை பகுப்பாய்வு செய்வதற்கு பல வழிகள் உள்ளன. அத்தகைய ஒரு ஆய்வில்…