Month: June 2011

இசைப்புயலின் அவதாரம்……….

ஒஸ்கார் உட்பட ஏராளமான விருதுகளைக் குவித்திருக்கும் எம் இசைப்புயல் அனைத்திலும் வித்தியாசமானவர். அதனால் தான் என்னவோ தெரியவில்லை தன் குரு பக்தியின் மேலீட்டால் அவரின் பாடல்களை/பாடல்களின் மெட்டை தன் மூலமாக வைத்து அநேமான சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்துள்ளார்.இப்படி ஓர் மாணவன் கிடைக்க…

என் முதற் காதல்

முகவரிசரியாக எழுதப்படாதஒரு கடிதம்எங்கெங்கோ சென்றுமுட்டி மோதி அலைந்து விட்டுஎன்னிடமே திரும்பிவிட்டது!!! – மு.மேத்தா

சமூகச் சீர்திருத்தவாதிகள் எனச்சொல்லிக் கொள்ளும் கோமாளிகளே……

அனைவருக்கும் வணக்கம்!!!!!!!!!!!!!!!!குறிப்பாக தம் விளம்பரங்களுக்காக தம் சமூகத்தை சீர்திருத்துவதாக எண்ணிக்கொண்டு சமூகத்தை படுகுழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கும் சமூகச்சீர்திருத்தக் கோமாளிகளிக்குச் சிறப்பு வணக்கம்…..!!!! அண்மையில் ஏற்பட்டுவரும் திடீர் நாகரீகமாற்றங்களினால் எம் சமூகம் பெரும் பாதிப்பினை எதிர் நோக்கிவருவது யாவரும் அறிந்த ஓர் வேதனைப்படக்கூடிய…

விடுகதையாகிப் போகுமோ???

என் தவறுகளை திருத்திக்கொள்ளும் வாய்ப்பைஎனக்களித்தால்…… நான் முதலில் காதலைதான் கைவி டுவேன்….ஏனெனில்சிறுகதை என்றுநினைத்தேகாதலில் விழுந்தேன்ஆனால்…பலரைப் போலவே அதுஎனக்கும் விடையளிக்காதவிடுகதையாகிப் போகுமோஎன்ற பயம் இப்போது….

ஏக்கம்

படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்பரிதவிப்பு…..பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன்மனத்துடிப்பு… விலகியது உன் அன்பு போதாது என்று அல்ல…நீ கொண்ட அன்புஅளவு கடந்துவிட்டது என்பதற்காக… “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

மெளனம்

மௌனமே வார்த்தையாக்கும் அவள்மஞ்சத்தில்என்ன மயக்க மொழிகள்மறக்கவா போகிறாள்..

கனவு

விழியில் பிறந்த நீர் துளி என்னை எழுப்பிய பின் தான் தெரியும்….. உன்னுள் மூழ்கிய தருணம் நனவல்ல கனவென்று…