Month: July 2011

உங்கள் ராசியில் காதல் எப்படி….???

மேஷம் – காதல் இவர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால் இவர்கள் எதிலும் நாட்டமில்லாமலும், எதற்கும் திருப்தி அடையாதவர்களாகவும் இருப்பர். இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார். ரிஷபம்…

காதலும் கண்ணீரும்….

காதலும் கண்ணீரும் பிரிக்க முடியாதவை! காதல் ஜெயிக்கும் போது ஆனந்தக் கண்ணீர்! அதே காதல் தோல்வியில் முடியும் போது பெருக்கெடுப்பது ஆற்றாமைக் கண்ணீர். இடையிடையே ஊடல், கூடல், இடைக்காலப் பிரிவு என ஜெயித்த காதல்களிலும் கண்ணீருக்கு இடமுண்டு. சில காதலர்கள் தமக்குள்…

காதல் எனும் பெயரில் காமம்…..!!!

காதல் எனும் பெயரில் காமம் கலக்கப்படலாமா????????? வெயிலின் உக்கிரம் தணிந்து மாலை வேளை ஆரம்பிப்பதற்கான அறிகுறி, அந்த கடற்கரை எப்போதும் மக்களின் ஆரவாரம் நிரம்பியே காணப்படும். எப்போதும் போல் காதலர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்து தமது காதலை வெவ்வேறு விதமாக வளர்த்துக் கொண்டிருந்தனர்.…

காதலும் வாழ்க்கையும்

வாழ்க்கை எனும் நாடகத்தை பூமி எனும் அரங்கிலே மேடை ஏற்றினான் இறைவன் எனும் இயக்குனன் நட்பென்ன காதலென்ன இரெண்டும்புரியாது எதிரொலிக்கும் அதிசய களமிது இன்பம் துன்பம் வெற்றி தோல்வி என்பதும்எந்த மனித வாழ்விலும் நிரந்திரமில்லையேஅலைகள் எனும் தடையெனை எதிர்த்து செல்லும் மீன்கள்போல்சோதனையை…

உனக்கான உதிரிப் பூ

*** எந்தப் பொற்பாதங்கள் என் இதயப் பாதையில் நடந்து நடந்து கவிச் சிலிர்ப்பை உண்டாக்கினவோ… எந்தப் பூவிழிகள் என் நெஞ்சில் புதிய புதிய கனவுகளைப் படைத்தனவோ… அவற்றிற்கு….. *** உன் கண்ணீரை மொழிபெயர்த்தேன் அது கவிதையாயிற்று உன் புன்னகையை மொழிபெயர்த்தேன் அது…

என்ன பாவம் செய்தது பேஸ்புக்…..?

அண்மையில் கூகிள் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்தது யாவரும் அறிந்த விடயமாகும். அதனால் சற்று ஆட்டம் கண்டுள்ள பேஸ்புக்கிற்கு மேலும் கவலையளிக்கும் வகையில் நாங்களும் சளைத்தவர்கலல்ல என மைக்ரோசொப்ட் நிறுவனமும் ஓர் சமூக வலைப்பின்னலை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.…

கூகுள் +, பேஸ்புக்கிற்கு போட்டியாக மைக்ரோசொப்டின் இணையம்

பேஸ்புக் மற்றும் கூகுள் வரிசையில் மைக்ரோசொப்டும் சமூக வலையமைபொன்றினை உருவாக்கி வருவதாக ஆதாரங்கள் கசிந்துள்ளன. இதற்கான ஆதாரமாக www. socl.com என்ற இணைய முகவரி வெளியாகியுள்ளது. இம்முகவரியினை மைக்ரோசொப்ட் அண்மையில் கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இது மைக்ரோசொப்டின் சமூக வலையமைப்பின் முன்வடிவம்…

காமம் என்பது………………….???

காமம் என்பது உன்னுடைய படைப்பு அல்ல. அதுகடவுளால் உனக்கு அளிக்கப்பட்ட வெகுமதி. காமம் என்பது ஆரம்பம், ஆனால் முடிவல்ல. நீங்கள் ஆரம்பத்தை தவறவிட்டால், முடிவையும்தவற விட்டு விடுவீர்கள். தந்திரா என்பது காமத்தை அடைவது அல்ல. காமம் என்பதுபேரின்பத்தின் மூலஸ்தானம் என்று சொல்லுகிறது.…

கூகிள் பிளஸ் ஒர் அறிமுகம்.

தற்போது கூகிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூகிள் ப்ளஸ் இப்போது பலரையும் கவர்ந்து ஒரு மில்லியன் வாடிக்கையாளர்களை குறுகிய காலப்பகுதியில் தன் வசம் இழுத்துள்ள இது பேஸ்புக்கினது தன்னாதிக்கத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. அப்படி என்ன இருக்கிறது கூகிள் ப்ள்ஸில்…..? ஆம்…

காதல் என்ற ஓர் போதை…

காதல் ஒரு போதை என்று சில கவிஞர்களும் காதலை எதிர்ப்பவர்களும் கூறியிருக்கின்றனர். ஆனால், இப்போது விஞ்ஞானிகளும் அதையே கூறுகின்றனர். காதலில் விழுவது, கொக்கேய்ன் போதைப் பொருள் ஏற்படுத்துவதற்கு சமனான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என காதல் தொடர்பாக மூளையில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ந்த…