இது காதல் ஒரு புது கவிதை ……………..(பாகம் 8)
“புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்கோ” அது தான் அவங்க சொன்ன ஒற்றைவரி. நான் நம்பவில்லை !! உங்கள் அணுகலில் கதையில் உண்மைக்காதல் உருகி வழிகிறதாம் தெளிவும் அமைதியும் அவர்களுக்கு பிடித்திருந்ததாம் இதற்கெல்லாம் மேல் மதமும் ஜாதியும் நமக்கு ஒன்று என்னும் உண்மைகூட ஒளிந்திருக்கிறது…