Month: August 2011

மங்காத்தா விமர்சனம்

இது தான் தல – அஜித் நடித்து வெளிவந்துள்ள 50தாவது படம்…அது மட்டுமில்ல 50 ஆகப்போகிது என்று கூட சொல்லிருக்கு என்றலாம். சரி மங்காத்தாவுக்கு வருவம். நடிப்பு: அஜீத், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி, லட்சுமி ராய், ஜெயப்பிரகாஷ், பிரேம்ஜி ஒளிப்பதிவு: சக்தி…

புரியாத புதிராக மாறியுள்ள கிறீஸ் மனிதர்கள்….???

இன்று அனைவராலும் பரவலாக பேசப்படும் விடயம் “கிறீஸ்” மனிதர்கள். யார் இவர்கள் ?? எங்கிருந்து உருவாக்கப்பட்டார்கள்?? யாருக்கும் தெரியாத ஒரு புதிர். ஆனால் அவ்வாறான மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டவர்கள் பலர் உள்ளனர். ஆரம்பத்தில் இக் “கிறீஸ்” மனிதர்கள் இலங்கையின் மகியங்கனைப் பகுதியில்…

இதுதானா நடக்கின்றது…?

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும்,…

இணையதளம் உருவாக்கலாம் வாங்க..

உங்களுக்கு இணையத்தளம் உருவாக்க ஆசையா ..? கவலையை விடுங்கள் எந்த இணைய உருவாக்க மொழியையும் பயிலாமல் இணையத்தளம் உருவாக்க உதவுகிறது அடோப் நிறுவனத்தின் muse உதவுகின்றது. தேவையான html , css, script களை இது தானாகவே இணைத்துத் தருகின்றது.

ஜாக்கிரதை இப்படியும் நடக்கலாம்…

இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விடயம். இந்த அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பதாகும். இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும்,…

நிழலாக நீயா…???

அனைவரும் கூறும்கூற்று ஒன்றுஎன்றும் நீ கலங்காதே!!!உன்நிழலாக நான் என்றும் வருவேன்… ஆனால்நீநிழலானது தான் இங்குபிரச்சினையே!!! வெளிச்சத்தில் மட்டுமேஎன்னுடன் வரும் உன்னைஎவ்வாறு நான்ஏற்றுக்கொள்வது…? சந்தோசத்தில் மட்டும் தான்என்னுடனா???இருட்டில் என் நிலைஎன்னவாவது??? ஆதலினால்நிழலாக நீ எனக்குத் தேவையில்லை. நேரத்திற்கு நேரம்உருமாறும் உன்னுடன்எவ்வாறு நான்நின்மதியாய் இருப்பது???…

ரோஜாவும் அர்த்தமும்

இன்றைய உலகில் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்குமிடையில் அன்பை பரிமாறிக் கொள்ள முதலிடம் வகிப்பது ரோஜாப்பூவே, இவ் ரோஜாப்பூக்கள் பற்பல நிறங்களில் காணப்படுவது அதிசயமே தான். ஒவ்வொரு நிற ரோஜாப்பூவும் என்ன அர்த்தத்தை வெளிப்படுத்துகின்றது என்பதை சற்று விரிவாக நோக்கினால்……, *சிவப்பு ரோஜாக்கள் அன்பையும்,…

நீங்க எந்த வகை???

‘காதலிப்பதும், காதலிக்கப்படுவதும்தான் மனித வாழ்க்கை இருத்தலின் ஆதார ரகசியங்கள்’ என்று சொல்வதுண்டு. காதலும் ரொமான்ஸும் இல்லை என்றால், மனித வரலாறே ரத்தக் களறியாகத்தான் இருந்திருக்கும். சரி, காதலும் ரொமான்ஸும் வேறு வேறா… ஒன்றானது இல்லையா?! நிச்சயம் இரண்டும் ஒன்றானது அல்ல! ரொமான்ஸுக்கும்…

மெளனமாக இருக்காதீர்கள்!

கோபம், சண்டை வரும் போது ஆவேசமாக கத்தி சண்டைபோடும் தம்பதியர், அதி விரைவில் மீண்டும் ஒன்று சேர்ந்து கொள்வதும், பிடிக்காத காரணத்தால் பேசாமல் இருக்கும் தம்பதியர் மீண்டும் ஒன்று சேர நாட்கள் ஆவதும் கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை. ஏனென்றால், மெளனம்…

காதலித்துப்பார்……

உன்னைப்பற்றி சிந்திப்பதைவிடுத்துபிறரைப்பற்றியே சிந்திக்கத் தொடங்குவாய்..உன்னுடன் நெருங்கியவர்களுடன் கூடசந்தேகத்துடனேயே பழகுவாய்…உன் சிந்தனையும் செயல்களும்வேறுபட்டே இருந்தாலும்..இறுதியில் அணைத்தும்ஒன்றிலேயே முடிவடையும்..உன்னைச் சுற்றி ஒரு கூட்டமே திரியும்நீ பலரால் கல் எறியப்படுவாய்…எறிந்த கற்களைக் கொண்டுபுதிய வீடுகட்ட முயற்சியும் எடுப்பாய்..தொலைபேசி அழைப்பு கேட்டவுடன்உன் காதும் சூடாக ஆரம்பிக்கும்..“ஹலோ” என்று…