ஆண்களை கவர பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை…
கண்டதும் காதல், காணாமல் காதல், இப்படி பல வித்தியாசமான காதல் அனுபவங்களை நாம் கேள்விப்பட்டு இருப்போம். கேக்குறதுக்கு நல்லா இருந்தாலும், அதை அனுபவிக்கிறவங்களால் தான் முழுமையா உணர முடியும். இந்த உணர்தலுக்கு முக்கிய காரணம் கவர்தல். இந்த “கவர்தல்” தான் காதலுக்கே…