Month: June 2012

இவ் வருட யாழ்.விருது நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு

யாழ்.மாநகர சபையின் சைவ சமய விவகாரக் குழு வருடம் தோறும் வழங்கும் யாழ்.விருது இந்த ஆண்டு நயினாதீவு அமுதசுரபி அன்னதான சபைக்கு வழங்கப்படுகின்றது. சைவ சமய விவகாரக் குழுவின் மகா சபை நேற்றைய தினம் யாழ்.மாநகர சபையின் ஆணையாளரும் குழுவின் தலைவருமான…

பூமியை ரஷ்ய நாட்டு செய்மதி அழகாகப் படம்பிடித்துள்ளது.(காணொளி இணைப்பு

உலகில் எவரும் இதற்கு முன் கண்டிராத வகையில் எமது பூமியை ரஷ்ய நாட்டு செய்மதியொன்று மிக அழகாகப் படம்பிடித்துள்ளது.இரவு, பகல் மாற்றம், சூரிய ஒளி ,சமுத்திரங்களின் மீதுபட்டுத்தெறிக்கும் காட்சியென்பன இதில் பதிவாகியுள்ளன.ரஷ்யா கடைசியாக அனுப்பிய இலக்ட்ரோ எல் என்ற வானிலை, காலநிலை…

உலகின் மிகப் பெரிய தாவரவியல் பூங்கா(படம் காணொளி இணைப்பு )

கியூ தாவரவியற் பூங்கா உலகின் மிகப் பெரிய தாவரவியல் உள்ளடக்கங்களைக் கொண்ட பூங்காவாகும். இது இங்கிலாந்தின் சுரே பிரதேசத்தில் அமைந்துள்ள கியூ கார்டன் என்றழைக்கப்படும் அரச தாவரவியற் பூங்காவாகும். சுமார் 300 ஏக்கர் பரப்பளவுள்ள இப்பூங்கா, தேம்ஸ் நதியோரத்தில் ரிச்மண்ட், கியூ…

அரியவகையில் காணப்படும் சில பூக்களை காணலாம்.(படம் இணைப்பு )

பொதுவாக பூக்கள் தன்னுடைய அழகினையும், மணத்தினையும் கொண்டு அனைவரையும் கவர்கின்றது. இவ்வாறான பூக்களில் அரியவகையில் காணப்படும் சில பூக்களைப் படத்தில் காணலாம்.

உனக்கு முன் போயிருக்கிறதென் மனசு.

கொண்டல் காற்று கொண்டு வரும் குளிர் போல் என் கனவுகள் சந்தோசங்கள் கவிதைகள் எல்லாவற்றையும் அள்ளி வருகிறாய் ஒளியாய் இறங்கி உன் முகஅழகை அள்ள நினைக்கிறது நிலவு கன்னக்கூந்தல் அலைகிறது கலவரப்படுகிறத காற்று விழி வலையில் தானே ஏறியிருக்கிறதென் உயிர் காதல்…

அவுஸ்திரேலிய படகு விபத்தில் 75 பேர் பலி?

இலங்கையர்கள் என நம்பப்படும் சுமார் 200 புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றிச் சென்ற படகு கிறிஸ்மஸ் தீவு பகுதியில் விபத்துக்குள்ளானதில் 75 பேர் உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 200 பேரை ஏற்றிவந்த படகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதென கிழக்கு அவுஸ்திரேலிய…

மரியாதைக்குரிய நீதிபதிகளே! வட பகுதியைக் காப்பாற்றுங்கள்!!

வட பகுதியில் நாளாந்தம் நடக்கும் சம்பவங்களை நினைக்கும்போது, எங்கள் இனத்தின் வீழ்ச்சியை தடுக்க முடியாதுபோல் தெரிகிறது. அந்தள விற்கு நிலைமை படுமோசமாகி வருகிறது. உதாரணத்திற்கு நாளாந்தம் எங்கள் மண்ணில் நடக்கும் விபத்துச் சம்பவங்களை எடுத்து நோக்கினால் தமிழ் மக்களின் வாழ்வு எவ்வளவு…

அஜித் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த சிம்பு

அஜித்தின் தீவிர ரசிகர் சிம்பு என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். அவருடைய எந்த படம் வெளிவந்தாலும் அதை முதல் நாளில், முதல் ஷோவில் பார்த்துவிடுவார். அந்தளவுக்கு அஜித்தின் தீவிர வெறியரான அவர் இப்போது ஒருபடி மேலே போய் அவரது கட்-அவுட்டுக்கு…

உங்கள் பெயருக்கு அர்த்தம் தெரிய வேண்டுமா?

உங்கள் பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்திற்கான அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எழுத்திற்கான விளக்கங்களை இணைத்தால் உங்களை பற்றி நீங்களே தெரிந்துக்கொள்ளலாம். A = You can be very quiet when you have something on your mind. B…