Month: June 2012

டெங்கு ஒழிப்பு செயல்திட்டத்தில் 9ஆயீரம் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்பு மாதத்துடன் இணைந்த தாக நாடு பூராவும் உள்ள 9 ஆயிரம் அரசாங்க பாடசாலைகளில் நேற்று டெங்கு ஒழிப்பு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. டெங்கு நோய் தீவிரமடைந்து வரும் நிலையில் கடந்த ஜுன் 25ஆம் திகதி முதல் ஜூலை 24 ஆம்…

ரம்புட்டான் தொண்டையில் சிக்கி சிறுமி பரிதாபம்

ரம்புட்டான் பழம் தொண் டையில் சிக்கி நான்கு வயது டைய சிறுமி ஒருவர் மரண மான பரிதாப சம்பவமொன்று தொடங்கொட பகுதியில் கடந்த 28ம் திகதி இடம் பெற்றுள்ளது. தொடங்கொட விஜயகுண ரத்னகமவைச் சேர்ந்த கஹ்சி கங்கானி ஜயசேகர என்ற சிறுமியே…

கொரியாவின் உதவியோடு தகவல் தொழில்நுட்பக் கல்வி (49மில்.டொலர் உதவி)

இலங்கையின் தகவல் தொழில் நுட்பக் கல்வித் துறையை மேம்படுத்தவென 49 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு தென் கொரியா முன்வந்துள்ளது என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுத் தெரிவித்தார். இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு அடங்கிய கடிதம் தென்கொரிய…

ஃபேஸ்புக்கின் புதிய கமன்ட் எடிட்டிங் வசதி!

புதிய கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது சமூக வலைத்தளமான ஃபேஸ்புக். ஃபோட்டோ வியூவர் போன்ற பல புதிய வசதிகளை உருவாக்கி கொடுத்த ஃபேஸ்புக் இப்போது கமன்ட் எடிட்டிங் ஆப்ஷனையும் வழங்குகிறது. முன்பெல்லாம் நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே! என்பது…

புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்து வைத்தது கூகுள்

உலகப் புகழ் பெற்ற கூகுள் இணையதள நிறுவனமானது ஆப்பிள், மைக்ரோசாஃப்ட், அமேசான் நிறுவனங்களுக்கு போட்டியாக தனது முதல் டேப்லட்டை அறிமுகம் செய்துள்ளது. சான்ஃப்ராசிஸ்கோவில் நேற்று நடைபெற்ற கூகுள் டெவலப்பர் மாநாட்டில் கூகுள் நிறுவனம் புதிய வகை டேப்லெட்டையும், ஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பான…

ஹர்பஜனுக்கு இலங்கைக்கு எதிரான தொடரில் வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20-20 ஆட்டத்தில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியஅணி வீரர்கள் தேர்வு வருகிற 4ந் தேதி நடக்கிறது. இந்நிலையில் சமீப காலமாக அணிக்கு…

ரோபோக்கள் பறக்கின்றன

வான் வழிப் பயணங்களின் போது ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு புதிய பறக்கும் கருவி ஒன்றை சுவிஸ் ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தூசு துணிக்கைகள், ஏனைய வான்பொருட்களுடன் மோதும் சந்தர்ப்பங்களில் தானாகவே பறப்பை நிறுத்தி மீண்டும் சாதகமான…

பாதுகாப்பக இணையத்தை தேடலை மேற்கொள்வோமா!

பாதுகாப்பான இணையத்தள தேடலை மேற்கொள்வதற்கு குகூன் என்ற இணையத்தளம் உதவி புரிகிறது. இந்த தளத்தின் மூலம் நீங்கள் தேடும் போது உங்களால் தேடப்பட்ட செய்திகளோ, இணையதளங்களோ குக்கீஸ் மூலம் உங்கள் இணைய செயல்பாடுகளை கண்காணிக்க முடியாமல் செய்கிறது. இதன் மூலம் உங்களை…

நீங்க ரோஜா சாப்பிடுங்க

ரோஜாபூ லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரும். இதயத்திற்கு வலுவூட்டும். இதன் இதழ்கள் குளிர்ச்சியை உண்டாக்கும். பெண்களுக்கு கர்பப்பையினுள் ஏற்படும் ரத்த ஒழுக்கை நிறுத்தும். மலமிளக்கும் குணமுடையது. ரோஜா இதழ்களை ஆய்ந்து எடுத்து ஒருகையளவு இதழை ஒரு…

‘பாசமலர்’ மிகவிரைவில் வெளியாக இருக்கிறது!

சென்னை, : சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி இணைந்து நடித்த படம், ‘பாசமலர்’. 1961ல் வெளியான இந்த படம் இன்றும் அண்ணன் தங்கை பாசத்துக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. கண்ணதாசனின் பாடல்களும், ஆருர் தாஸின் வசனங்களும் என்றைக்கும் மறக்க முடியாதவை. ஏ.பீம்சிங்…