Month: June 2012

ஐசிசி புதிய தலைவராக அலன் ஐசாக் பதவியேற்பு

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக நியூசிலாந்தைச் சேர்ந்த அலன் ஐசாக் இன்று பதவியேற்றுக் கொண்டார். இதுவரை காலமும் பதவிவகித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சரத் பவாரின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்தே அலன் ஐசாக் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ளார். 60 வயதான…

முரண்பாடு

வானம் சிவக்கிறது உன் நாணத்தை நினைவுபடுத்தியபடி கடலலை ஓசையை காற்று அள்ளி வருகிறது உன் சிரிப்பலையோடு ஒத்திசைகிறது வானத்தின் கார்முகில் திட்டுக்கள். என் கண்ணில் உன் கூந்தலை கனவாக்குகின்றது இனி- தோன்றப்போகும் நட்சத்திரம் உன் விழிகளை ஞாபகப்படுத்தலாம் நீ இயற்கையோடு இசைகிறாய்…

யாழ்.உயர் தொழ்ல் நுட்ப மாணவர்களின் அடையாள போரட்டம்

பட்டதாரி பயிலுனர்கள் ஆட்சேர்ப்பில் யாழ். உயர் தொழில் நுட்ப பட்டதாரிகள் உள்வாங்கப்படாததை கண்டித்து குருநகர் உயர் தொழில்நுட்ப கல்லூரியில் கலந்துரையாடலுடன் அடையாள போராட்டம் ஒன்றிணையும் இன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடத்தினர். தென் மாகாணத்தில் உயர் தொழில்நுட்ப கல்லுரி பட்டதாரிகள்…

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு

சர்க்கரைவள்ளி கிழங்கு உலகின் மிக சத்தான உணவுகள் ஒன்றாகும். சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் குறிப்பிடத்தக்கது.. ஆராய்ச்சி மூலம் சர்க்கரை வள்ளி கிழங்கில் ஆக்ஸிஜனேற்ற நிறமியாகிய பூநீலம் ஏராளமாக உள்ளது…

விண்வெளியில் சுற்றுலா பயணிக்க ஆசையா!

விண்வெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கிலாந்து நாட்டை சேர்ந்த எக்ஸ்கேலிபர் நிறுவனம் புதிய யுக்தியை கையாள இருக்கிறது. இதுவரை விண்வெளிக்கு செல்பவர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் வரை மட்டுமே சென்று விட்டு பின் பூமிக்கு திரும்பி விடுவர். வருகிற 2015-ஆம்…

கிப்பன் குரங்குகளுக்கு பாடும் திறன் உண்டாம் :ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள்

நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சீனா, லாவோ, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற ஆசிய நாடுகளின் மழை காடுகளில் காணப்படும் கிப்பன் வகை குரங்குகள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். பெரும்பாலும் மனிதனை ஒத்து காணப்படும் இந்த கிப்பன் குரங்குகள் தங்களுக்கென்று பாடல்கள் வைத்திருக்கின்றன.…

குருதி ஓவியங்கள்

அறுபட்டு நாட்களாகி சீழ் புதைந்து செயலிழந்த கைகளோரம் மரண ரேகை நீண்டூர்ந்து ஓடிய நொடியில் ..!! செல் உடைத்துத் துளையிட்டு குருதிக் கறைபடிந்த சுவர்வழி வீழ்ந்த ஞாயிற்றுக் கீற்றுக்கள் சொர்க்க நரகக் கலவி நிலை உணர்த்தின…!!! சப்பாத்து ஓசையில் அடிக்கடி கிழிந்த…

சட்டிங் பிரியர்களுக்கு கூகுளின் புதியசாதனை (விடியோ இணைப்பு)

கூகுள் நிறுவனத்தின் Project Glass என்னும் திட்டத்தை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் வந்தாலும் அவை பிரபலமடையவில்லை. ஏனெனில் இத்திட்டத்தை குறித்து நம்புவதற்கும் பலர் மறுத்தனர். ஆனால் இன்று கூகுள் தனது Project Glass ஐக் கொண்டு வான்வெளியில் பறந்த படி(sky…

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தலின் மர்ம பின்ணனியில் யார்?

அண்மையில் அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான ”கிறிஸ்மஸ்” தீவுகளுக்கு அண்மித்த கடல்பரப்பில் பல உயிர்களைக் காவுகொண்ட படகு விபத்தின் பின்னர் இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய சில தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்திற்குள்ளான இந்த படகில் சுமார் 75 இலங்கையரும் பயணித்துள்ளனர். இந்தப் படகில் பயணித்த ஏனையோர்…

ஐஸ்வர்யாவின் அடுத்த படத்திலும் தனுஸ்

தனுஷ்-ஸ்ருதிஹாசனை வைத்து ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ், அடுத்த படத்தை இயக்கத் தயாராகி விட்டார். இது குழந்தைகளுக்கான படமாம். இதற்காக ஏராளமான குழந்தைகளுக்கு நடிப்புப் பயிற்சி அளித்து வருகிறாராம். இந்தப் படத்தை தயாரிக்கப்போவதும் ஐஸ்வர்யாதான் என்றும் கூறப்படுகிறது.