Month: June 2012

ஜெயம் ரவி திருநங்கை வேடமாம்.

அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆதி பகவன்’. இதில் முதல் முறையாக இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இவற்றில் ஒன்று திருநங்கை வேடமாம். ஆதி பகவனில் ஜெயம் ரவியின் வித்தியாசமான நடிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் படக்குழுவினர். இதில்…

இதுவரை யாரும் பயன்படுத்தா வடிவில் பென் டிரைவ்கள்..

கணினிப் பாவனை இன்று எவ்வளவு முக்கியம் வாய்ந்ததாகக் காணப்படுகின்றதோ அதே அளவிற்கு பென் டிரைவ்களின் பாவனையும் அதி உச்சத்தில் காணப்படுகின்றது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பென் டிரைவ்களை தயாரிக்கும் வெவ்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சந்தைப் படுத்துவதற்காக பல்வேறுபட்ட சுவாரஸ்யமான…

மாகணசபை தேர்தல் தொடர்பாக ஜே.வி.பி

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனித்து போட்டியிடுவது குறித்து கவனம் செலுத்தப்படும் என ஜே. வி. பி அறிவித்துள்ளது. மாகாணசபைத் தேர்தலில் கூட்டணி சேரும் திட்டம் கிடையாது என ஜே.வி.பி. பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நாட்டின் பிரச்சினைகளுக்கு பதில் தேடத்…

இலங்கை நாணயப் பெறுமதி இன்று வரலாறு காணாத வீழ்ச்சி!

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. இன்று அந்நிய செலவாணி பரிமாற்றங்களின் போது அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை நாணயத்தின் மதிப்பு 134 ரூபாவாக வீழ்ச்சியடைந்தது. கடந்த 12ஆம்திகதி டொலருக்கு எதிரான இலங்கை…

தீவிரவாத அச்சுறுத்த்லுக்கு பதிலடி இங்கிலாந்து செல்கிறது தென்னாபிரிக்கா

இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் போது தீவிரவாதத் தாக்குதல்களிற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன என்ற எச்சரிக்கையைக் கருத்திற் கொள்ளப்போவதில்லை எனவும், இங்கிலாந்திற்கான தென்னாபிரிக்காவின் கிரிக்கெட் சுற்றுலா திட்டமிடப்பட்டபடி இடம்பெறும் எனவும் தென்னாபிரிக்கக் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் போது லண்டனில் தீவிரவாதத்…

வட மாகாண வலைப்பந்தாட்டப் போட்டியில் யாழ் மாவட்டம் சம்பியன்

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே இடம்பெற்ற 17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவிற்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி வடமாகாண சம்பயினாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டி…

புகலிடம் கோரிக்களையார்களை அவர்கள்ன் இறப்பிடத்திற்கு அனுப்பிய கிறீஸ்மஸ் தீவு

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிச்சென்ற படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவு வடபகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை கவிழ்ந்த பின்னர் அப்படகில் பயணித்த சுமார் 136 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவின் வடக்கில் 107 மைல் தொலைவில் வணிக மற்றும் கடற்படை படையினரின் கப்பல்கள் மீட்புப்…

காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீதான தடை உத்தரவில் மாற்றம் செய்யமுடியாது: யாழ். நீதவான்

யாழ். பஸ் நிலையத்தில் நடைபெறவிருந்த காணி சுவீகரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு வழங்கிய நீதிமன்ற தடை உத்தரவில் மாற்றம் செய்ய முடியாது எனவும் ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டளை சரியானது என யாழ். நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா நேற்று புதன்கிழமை தீர்ப்பளித்தார். கடந்த 18…

யாழில்.குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் சுகவீனப் போராட்டம்

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து யாழ். மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் நேற்று புதன்கிழமை சுகவீனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடுபூராகவும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மற்றும் குடும்பநல உத்தியோகத்தர்கள் சங்கம் மேற்கொண்ட சுகவீன…

மைக்கேல் ஜாக்சனின் ஆவியின் பாடல் பரபரப்பு தகவல்

மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் ஆவி அவரது வீட்டைச் சுற்றி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவித்துள்ளனர். பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனுக்கு அவரது மருத்துவர் அதிக அளவில் மயக்க மருந்து, வலிநிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் கொடுத்ததால் அவருக்கு…