Month: June 2012

பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை வீரர் வெலகேத்ரா நீக்கம்

பாகிஸ்தானுக்கெதிரான தொடரிலிருந்து இலங்கை அணியின் தொடக்க வேகப்பந்து வீச்சாளர் சானக வெலகேத்ரா வெளியேற்றப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டிக்கான அணி…

இலங்கையில் மீட்கப்பட்ட ஆதிகால மனிதனின் எழும்புக் கூடுகள்.

இலங்கையில் மீட்கப்பட்ட புராதன மனிதனின் எழும்புக் கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தாம் விரும்பம் கொண்டுள்ளதாக நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் இலங்கைக்கு மின்னஞ்சல் மூலமாக கோரிக்கைகளையும் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்காசியாவில் முதன்முதலாக இவ்வாறான…

சச்சினின் வாரிசு சாதிப்பாரா!

மும்பை: சச்சின் வழியில் அசத்த காத்திருக்கிறார் அவரது மகன் அர்ஜுன். மும்பை கிரிக்கெட் (எம்.சி.ஏ.,)சங்கத்தின் 14 வயதுக்குட்பட்டோருக்கான உத்தேச அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய அணியின் சாதனை வீரர் சச்சின். இவரது மகன் அர்ஜுனும் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வமாக உள்ளார். இடது…

முகபுத்தகத்தில் தமிழரை விமர்சித்த நடிகை!

பெங்களூரு : தமிழகத்தையும், தமிழர்களையும் அவதூறாக, தனது பேஸ்புக்கில் எழுதிய நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழகத்திலிருந்து பெங்களூருவுக்கு ஓட்டம் பிடித்தார். “ஏழாம் அறிவு’, “காதலில் சொதப்புவது எப்படி’ உட்பட சில படங்களில், சின்ன, சின்ன வேடங்களில்…

கட்டாருக்கு கிடைத்த சிறப்பு.

துபாய் : உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் கத்தார் முதலிடத்தை பிடித்துள்ளது.இது குறித்து சர்வே ஒன்றை அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை கருத்து கணிப்பு நடத்தியது. இதில் கத்தார்,துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் கொள்ளப்பட்டன. இதில் 1.7 மில்லியன் மக்கள்…

கூகுள் பக்கங்களை நீக்க விண்ணப்பம்.

கூகுள் அக்கவுண்ட் வைத்துள்ள ஒருவர், கூகுள் இணைய தளங்களில், அதன் யு-ட்யூப் தளத்தில், தகவல்களை, வீடியோ கிளிப்களை பதியலாம். இந்த சுதந்திரத்தினை கூகுள் அளித்துள்ளது. ஆனால், அரசியல் மற்றும் தனிநபர் மீது காழ்ப்புணர்ச்சி உள்ள பலர் இந்த சுதந்திரத்தினைப் பயன்படுத்தி மிக…

உலகில் சிறப்புவாய்ந்த பிக் பென் கோபுரத்தின் பெயர் மாற்றம்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற “பிக் பென்” கடிகாரக் கோபுரத்திற்கு இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் அரசி இரண்டாவது எலிசபெத் அரியணை ஏறி 60 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த ஆண்டு முழுவதும், பிரிட்டனில் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. இவரை கௌரவபடுத்தும்…

படைப்புகள் சமூகப்பிரக்ஞை உள்ளதாய் இருக்க வேண்டும்

அறிவியல் எமக்களித்த பேஸ்புக் எனும் சமூக வலையமைப்பினூடாக இலக்கிய ஆர்வலர்கள் பலரை ஒருங்;கிணைத்துக்கொண்ட யாழ் இலக்கியக் குவியம் தமது இலக்கியப் படைப்பாகிய ‘நாம்’ எனும் கவிதை நூலை இரண்டாவது தடவையாக எம் கைகளில் தவழ விட்டிருப்பது தமிழ்மீது பற்றுடைய எம் அனைவருக்கும்…

நிம்மதியான தூக்கமில்லையா!

சிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போல் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள். உறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக…

சமைத்த தக்காளி.. கேன்சருக்கு மருந்து!

சமைத்த தக்காளியில் உள்ள சத்துகள் புற்றுநோயை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கேன்சர் செல்களை அழிக்கவும் செய்கின்றன என்று இங்கிலாந்தை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். இங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தின் மருந்தியல் மற்றும் பயோமெடிக்கல் சயின்ஸ் பிரிவு பேராசிரியர் மிருதுளா சோப்ரா. இந்திய…