நான் என்ற ஒருவன்
மயான காண்டம் எனக்காய் புதிதாய் … நிசப்தமான கருவறையில் தெய்வமாய்…!!! பாவப் பெட்டலங்களால் அபிசேகிக்கப்பட்டிருந்தேன் வானர மத நெறியில் எனக்குமோர் விரத நீதி கொப்பூழ் நாண் செலுத்துகையில் என்னுள் வித்தாகிப் போன பித்துணர்வுகள் கேவல வினாக்களின் கேள்விக் குறியானேன்..?? கவரிகளின் ரோமம்…