Month: June 2012

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்”

யாழ் இலக்கியக் குவியத்தின் “நாம்” சஞ்சிகை வெளியீட்டு விழா 24 .06 .2012 மாலை 2 .00 மணி க்கு : யாழ் மங்கையர்க்கரசி வித்தியாலயதிதில் தலைவர் -வேலணையூர்தாஸ்.தலைமையில் நடை பெற்றது முதன்மை விருந்தினராக:- யாழ் வர்த்தக சங்க தலைவர் இ.ஜெயசேகரன்…

இதற்கு முதல் பார்த்திருக்கிறீர்களா…

நீர்நிலைகளைக் கடந்து பிரயாணம் செய்வதற்காக அமைக்கப்படும் பாலங்களை சில சந்தர்ப்பங்களில் மிகவும் நீளமானதாகவும் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். அவ்வாறான கட்டாய காரணங்களின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட பாலங்களுள் முதல்வனாக சீனாவின் ஹிங்டாஓ பிரதேசத்தில் காணப்படும் ஜியாஓஸு பாலமே விளங்குகின்றது. இதன்…

ஒரு தாயின் போரட்டாம்!

எதிர்பாராத விதமாக கதவின் மேலே மாட்டிக் கொண்டு தவிக்கும் குட்டிக்கரடிக்கு கதவினைத் திறந்து வைத்து காத்திருக்கும் தாய்கரடியின் பாசப்போராட்டம்.

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்.

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை…

இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம்: ஜூலை முதல் வாரம் வீரர்கள் தேர்வு…

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. இலங்கையுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. ஜூலை 22-ந்தேதி முதல் ஆகஸ்ட் 7-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெறும்.…

80 மணி நேர போராட்டத்துக்குப்பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி மகி இன்று மீட்பு

அரியானா மாநிலம் குர்கான் மாவட்டம் மானோசர் அருகில் உள்ள கோ கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமி மகி. கடந்த புதன்கிழமை இவளுக்கு பிறந்தநாள். அன்று பெற்றோர் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணிந்து கொண்டாடினார். இரவில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு…

நடக்கும் போதில் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு……

நம்மில் பலர் நடக்கும் போது மொபைல் போனைப் பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும், எஸ்.எம்.எஸ். அனுப்ப டெக்ஸ்ட் அமைப்பதனையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்று நியூயார்க் நகரில் இயங்கும் ஸ்டோனி புரூக் என்னும் அமெரிக்க பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தியது. 20…

நடுக்கடலில் வேற்றுக்கிரக மனிதர்கல்ளின் நடமாட்டம்….

சுவீடன் நாட்டுக்கு அருகாமையில் இருக்கும் பல்டிக் கடல் பகுதியில், ஆழமான இடம் ஒன்றில் வேற்றுக்கிரக மனிதர்கள் பயணிக்கும் விமானத்தை ஒத்த வடிவிலான உருவம் ஒன்று காணப்படுகிறது. இது சுமார் கடல் படுக்கையில்(கடல் நிலமட்டத்தில்) இருந்து 20 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது.…

இதை பார்க்காதிர்கள்!!!

உலகில் பலர், பலவகையான மேஜிக்(மாயாஜாலங்களை) செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் சிலர் செய்யும் மந்திரவித்தைகள் யாராலும் செய்யமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதனைப்போலவே நாம் இங்கே இணைத்துள்ள காணொளியில் தோன்றும் நபர், தான் செல்லும் ஒவ்வொரு மெக் டொனால்டிலும், கப்பை அந்தரத்தில் பறக்கவிட்டு பலரை…

யாழ்.பல்கலை கல்விசாரா ஊழியர்கள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு கோரி இன்றைய தினம் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளவின் பிரதான வீதியில் பந்தல் ஒன்றை அமைந்து நூற்றுக்கு மேற்பட்ட ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.…