Month: July 2012

நாய்களுடன் விளையாடும் குழந்தைகளுக்கு நோய் நெருங்காது!

நாய்களுடன் பழகும் குழந்தைகளுக்கு நோய்கள் வரும் வாய்ப்பு குறைவு என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி முடிவு. வீட்டில் பாதுகாப்பு பொழுதுபோக்கு மற்றும் நட்புக்காக செல்லப் பிராணிகள் வளர்ப்பது வழக்கம். இதில் நன்றியுடன் பழகும் நாய்களை அதிகம் பேர் விரும்புவார்கள். எஜமானரின் கட்டளைக்கு கீழ்ப்படிவது…

தமிழ் வளரும் நல்லை மண்ணின் திருவாகி

தமிழ் வளரும் நல்லை மண்ணின் திருவாகி அழகொழிரும் அற்புதம் சேர் வடிவாகி எழில் மயிலில் ஏறி வலம் வருருவோனே கழல் பரவும் புலவர் நெஞ்சில் உறைவோனே பொழில் வளர் கையிலை நாதன் குமரேசா நிழலெனவே தொடரும் அன்பர் மனவாசா புகழ் பெருகும்…

நல்லூர் கொடியேற்றம் இன்று …விசேட மூன்று முத்திரை வெளியிட ஏற்பாடு

யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி கோவிலின் கொடியேற்றம் இன்றாகும். கொடியேற்றத்தை முன்னிட்டு விசேட முத்திரைகள் மூன்று வெளியிடப்படவுள்ளன. இலங்கை அஞ்சல் திணைக்களம் இதற்கான நடவடிக்கையினை ௭டுத்துள்ளது. நல்லூர்க் கந்தசுவாமி கோவில் ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் இந்த வெளியீட்டு நிகழ்வு…

கொக்குவில் இந்துவை வெற்றி கொண்டு அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது யாழ் இந்து

இன்றைய தினம் (21/07/2012) நடைபெற்ற 15 வயதுப் பிரிவிற்குரிய கிரிக்கட் சுற்றுப் போட்டியின் நான்காவதும் இறுதியுமான போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி அணி கொக்குவில் இந்துக் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடியது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற கொக்குவில் இந்துக் கல்லூரி…

விரைவில் 3டி தொழில்நுட்பத்தில்! ரஜினியின் சிவாஜி – தி பாஸ்…

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அதிரடி வசூல் படம் ‘சிவாஜி – தி பாஸ்’ இப்போது 3 டியில் வெளியாகவிருக்கிறது. தமிழ் சினிமாவில் வசூல் சாதனை படைத்த படம் சிவாஜி. சர்வதேச அளவில் இந்தியப் படங்களுக்கு பெரிய மார்க்கெட்டையும் இந்தப் படம் உருவாக்கிக்…

இலக்கிய குவியத்தின் மாதாந்த கருத்தரங்கு 22-07-2012

நாளை நடக்கவிருக்கும் 22-07-2012 ஞாயிறு பி-ப 2மணிக்கு ஆர்வமுள்ள புதிய உறுப்பினரை இணைத்து கொள்ளதல் போன்ற முக்கிய விடையங்கள் கலந்துரையாட பட விருப்பதால் இலக்கியஆர்வமுள்ள அனைவரும் கலந்து சிறப்பிக்கு மாறு அன்புடன் அழைக்கிறோம்.

பிரபஞ்சம் பற்றிய தேடுதலும் கடவுளின் துணிக்கையும்

ஜனீவாவுக்கு சமீபமாகவுள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கவுன்சிலின் (சேர்ன்), ( Cern) ஆய்வு கூடத்தில் கடவுளின் துணிக்கை அல்லது றிதஸ் போசன் (Higgs boson) என்ற புதிய உப அணுத் துணிக்கையைக் கண்டுபிடித்திருப்பதாகக் கடந்த புதன்கிழமை விஞ்ஞானிகள் உலகத்திற்கு அறிவித்திருப்பதானது பிரபஞ்சம்…

உலகக் கிண்ண இலங்கை அணி

உலகக் கிண்ண “ருவென்ரி20’ தொடருக்கான இலங்கையின் 30 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஜந்த மென்டிஸ், பர்வேஸ் மஹ்ரூப், ஜெஹான் முபாரக், திலின கண்டம்பி, பிரசன்ன ஜெயவர்தன, உபுல் தரங்க ஆகியோர் நீண்ட காலத்திற்குப் பின்னர் அழைக்கப்பட்டுள்ளனர்.…

இலங்கைத் தொடரில் இந்திய வீரர்களின் புதிய மைல்கல்கள்

இலங்கைக்கெதிரான ஒருநாள் தொடரின் மூலம் இந்திய அதிரடி வீரர் சேவாக் 250 ஒருநாள் போட்டிகளில் கலந்து கொண்டவர் என்ற மைல்கல்லை கடக்கவுள்ளார். அதேபோல் சுரேஷ் ரெய்னா மற்றும் சகீர்கான் ஆகியோரும் மைல்கல்களை கடக்கவுள்ளனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, இலங்கை…

இந்தியாவுக்கு முதலிட வாய்ப்பு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாக வெல்லும் பட்சத்தில், ஐ.சி.சி. தரவரிசை பட்டியலில் மீண்டும் “நம்பர்1’ இடத்தைப் பிடிக்கலாம். இந்திய அணி 05 என தொடரை இழந்தால் 5 ஆவது இடத்துக்கு தள்ளப்படும். இலங்கை அணி நான்காவது இடத்துக்கு…