Month: July 2012

போர்க்கள புகைப்படக்கலைஞர் ராபர்ட் கபே

1938ம் ஆண்டு “பிக்சர் போஸ்ட்’ என்ற உலகப்புகழ் பெற்ற பத்திரிகை பின் வருமாறு ஒரு அறிவிப்பு வெளியிட்டது. புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் “ராபர்ட் கபே’ எடுத்த வியட்நாம் போர்க்களகாட்சிகள் நாளை முதல் பிரசுரமாகிறது என்பதுதான் அந்த அறிவிப்பு. ஒரு புகைப்படக்கலைஞருக்கு நட்சத்திர அந்தஸ்து…

அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில், மலேசியா

ஆலய குறிப்பு : மலேசியாவின் தஞ்சோங் புஹூ பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புகழ்பெற்ற இந்துக்கோயிலாகும். ஜலன் ஓல்தாம் பகுதிக்கு மிக அருகில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முக்கிய தெய்வமாக அன்னை மகாமாரியம்மன்…

சிகாகோவில் ஜேசுதாசின் இசைக் கச்சேரி

சிகாகோ : சிகாகோ இந்துக் கோயிலில் ஜூன் 02ம் தேதியன்று பிரபல கர்நாடக இசைப் பாடகர் ஜேசுதாசின் கர்நாடக இசைக் கச்சேரி நடைபெற்றது. டாக்டர் கீதா கிருஷ்ணன், சிகாகோ இந்துக் கோயிலுடன் இணைந்து இக்கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார். தோடி ராகத்தில் அமைந்த…

நயீனாதீவு பிரதேசத்திற்கு 24 மணி நேர மின்சாரம் வழங்க நடவடிக்கை: தவிசாளர்

நயீனாதீவு பிரதேசத்திற்கு விரைவில் 24 மணி நேரம் மின்சாரம் வழங்கவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவாராசா தெரிவித்தார். இதற்காக கொழும்பில் இருந்து மின் பிறப்பாக்கி நயீனாதீவுக்கு எடுத்துவரப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். “அத்துடன் இதுவரை காலமும்…

நாவலப்பிட்டி ஜயத்திலக்க விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி திறந்து வைத்தார்

நவீனமயப்படுத்தப்பட்ட நாவலப்பிட்டி ஜயத்திலக்க விளையாட்டு மைதானத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் திறந்து வைத்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, பிரதியமைச்சர் காதர்…

நம்மவர்களிடமிருந்து….

music- Jesus Yuvaraaj lyrics- Mathu Shzaan singers- Iroshan Puviraj&dinu jesudas camera- Srikathirkamanathan Lingaprasath edting- Shan Seelan colourist-steepan யாழ்பாணத்தில் தயாரிக்கப்பட்ட பாடல் இவர்களின் முயற்சியை பாரட்டுவதில் எமது பாருங்கோ இணையதளம் மகிழ்ச்சியடைகின்றது.

உன்ஞாபகங்கள் மட்டும் …..

நிசப்தமான இரவுகளில் உன்ஞாபகங்கள் மட்டும் விடிவெள்ளியாய் எனக்குள் விடியலாக நாம் பேசி சிரித்ததைவிட அடிக்கடி சண்டைபோட்டு பிரிந்தது தான் நமக்குள் அதிகம் கோபத்தில் உன்னோடு பேசமுடியாது என கத்திவிட்டு சில நிமிடங்களில் உனை தொலைபேசியில் அழைத்து இன்னும் கோபமாகத்தான் என்று சொல்லிகொள்வது…

நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன்

Published On: Sat, Mar 10th, 2012 சுவாரஸ்யம் / தொழில்நுட்பம் | By admin நம்புறீங்களா? 15 வருடங்களுக்கு மேல் சார்ச் நிலைத்திருக்கும் மொபைல் போன் மொபைல் போன் வைத்திருக்கும் நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்சினை சார்ச் தான். போனை…

கொடிய புலியுடன் கயிறிழுத்தல் போட்டிக்கு நீங்கள் தயாரா? (படம், நேரடி வீடியோ)

விளையாட்டு போட்டிகளில் எதிர் எதிர் அணிகள் கயிறிழுத்தல் போட்டியில் ஈடுபடுவது எல்லோருக்கும் தெரியும். இங்கு நீங்கள் கேள்விப்படப்போவது ஓர் விநோதமான கயிறிழுத்தல் போட்டி. கொடிய புலியினமான சைபீர புலியுடன் கயிறிழுத்தல் போட்டி நடைபெறுகிறது. இதில் யார் வேண்டுமென்றாலும் பங்கேற்கலாம். அமெரிக்காவின் புளோரிட…

கூகுள் ரோபோட் கார் – டிரைவர் இல்லாமல் தானே செல்லும்(விடியோ இணைப்பு)

தேடல் உலகின் ஜாம்பவான் கூகுள் சமீப காலமாக ஓர் அரிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது – டிரைவர் இல்லாமல் நவீன தொழில்நுட்பம் மூலம் இயங்கும் ரோபோட் கார்!கடந்த மே மாதம் அமெரிக்காவில், கூகுள் ரோபோட் காருக்கான லைசென்ஸ் பெற்று, உலகின் முதல்…