Month: July 2012

குழந்தைகளின் எதிர்காலம் தான் நயன்தாராவுடனான என் பிரிவுக்கு காரணம்:பிரபுதேவா

காதலன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிய பிரபுதேவா, நடன இயக்குனர், இயக்குனர் என பல துறைகளில் முத்திரை பதித்தவர் ஆவார். இவருக்கும் நடிகை நயன்தாராவுக்கும் காதல் ஏற்படவே, தனது முதல் மனைவியான ரமலத்தை பல லட்சம் ரூபாய் செலவு செய்து விவாகரத்து…

சிலந்தி வலையிலிருந்து வயலின் தந்தி: யப்பான் பேராசிரியர் சாதனை

யப்பானின் நாறா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஷிகிஜோஷி ஒசாகி என்ற பேராசிரியர், சிலந்தி வலையில் இருந்து வயலினில் பயன்படுத்தப்படும் கம்பிகளை உருவாக்கியுள்ளார். குறித்த பேராசிரியர் 35 வருடமாக சிலந்தி வலை பற்றிய ஆராட்சியில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலீஸ் காரில் பெற்றோல் திருடி அதை பந்தாவாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டவர் கம்பி எண்ணுகிறார்!

பொலீஸ் அவசர அழைப்பு இலக்கம் 911 இல் சேவையில் ஈடுபடும் காரில் இருந்து பெற்றோல் திருடி, அதை படம்பிடித்து பந்தாவாக facebook இல் வெளியிட்ட அமெரிக்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் கென்டூகி மாகாணத்தை சேர்ந்த 20 வயதாகும் மைகேல் பேகர் என்ற இளைஞனே…

உங்கள் பென்ட்ரைவ் ஆரோக்கியமாக இருக்கிறதா? சோதித்து பார்க்க இலவச மென்பொருள்

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம். பென் டிரைவை சோதிப்பதற்கு முதலில் இந்த மென்பொருளைத் தரவிறக்கி…

நீரில் தொலைபேசி விழுந்த்து தொல்லை தருகிறதா

அடிக்கடி செய்திடும் ஒரு நல்ல காரியம், நம் மொபைல் போனைத் தண்ணீரில் போடுவதாகும். குளியலறை களுக்கும், கழிப்பறைகளுக்கும் மொபைல் போனை எடுத்துச் செல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அங்கு நாம் வைத்திடும் இடம் பாதுகாப்பாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம். பின்னர் இருப்பதை மறந்து…

கூகுளின் +1 இன் லேட்டஸ்ட் Recommended தொழில்நுட்பம்!

கூகுளின் +1 பட்டனில் RECOMMENDED புதிய வசதியை கூகுல் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏதாவது ஒரு தளத்தில் உள்ள +1 பட்டனில் மீது மவுஸ் கர்சரை நகர்த்தினால் அந்த தளத்தின் மற்ற பிரபலமான இடுகைகளையும் பார்வையிடலாம். இந்த வசதியை கூகுள்+ உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பார்க்க…

சிறுநீரக கல் உருவாக மாத்திரைகள் காரணமா?

சிறுநீரக கற்கள் உருவாவதால் ஆண்களும் சரி, பெண்களும் சரி பெரும் பிரச்சனையை எதிர்நோக்குகின்றனர். கால்சியம் மற்றும் விட்டமின்-டி மாத்திரைகள் சாப்பிடும் பெண்களுக்கு சிறுநீரக கல் உருவாக அதிக சாத்தியம் இருப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி கழகம் கண்டுபிடித்துள்ளது. தொடர்ந்து ஒரு ஆண்டுக்கு…

இணையத்தளம் பாதுகாப்பானதா என்பதை கண்டறிவதற்கு

இன்றைய காலத்தில் பல்கிப் பெருகிவரும் இணையப் பாவனைகளின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது. இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன. குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான…

விமான கடத்தலில் அமெரிக்க மாணவர்கள்!

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு துறையின் ஆளில்லா விமானத்தை டெக்சாஸ் பல்கலைகழக மாணவர்கள் கடத்தினர். அந்த விமானத்தை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இயக்கிக் கொண்டிருந்த போதே அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விமானத்தை மாணவர்கள் பறித்து, தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். டெக்சாஸ்…

25,000 பேரை பலிகொண்ட எரிமலை மீண்டும் பொங்கியது! (படங்கள் இணைப்பு)

கொலம்பியா நாட்டில் தலைநகர் போகோதாவுக்கு 180 கிலோ மீற்றர் தொலைவில் ஆன்டியன் மலைத்தொடரில் நிவாடோ டெல் என்ற எரிமலை அமைந்துள்ளது. இந்த எரிமலை கடந்த 1985ஆம் ஆண்டு குமுறி அக்கினியை கக்கியதில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுமார் 5 ஆயிரம்…