Month: July 2012

யூரோ கிண்ணத்தை இம்முறையூம் தன்வசப்படுத்தியது ஸ்பெயின் (வீடீயோ இணைப்பு)

ஐரோப்பிய கிண்ண இறுதி ஆட்டத்தில் இத்தாலியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நடப்பு சாம்பியன் ஸ்பெயின் கிண்ணத்தை தக்க வைத்துக் கொண்டது. ஐரோப்பிய கிண்ண கால்பந்து போட்டி கடந்த ஜுன் மாதம் 8ஆம் திகதி போலந்து மற்றும் உக்ரேனில் தொடங்கியது.…

தஞ்சம் வழங்கிய ஐரோப்பிய நாடுகளில் பிரித்தானியா முதலிடம்!

கடந்த வருடம் ஐரோப்பிய வலய நாடுகளில் அதிகமானோருக்கு தஞ்சம் வழங்கிய நாடாகப் பிரித்தானியா விளங்குகின்றது. 2011ல் பிரித்தானியாவில் 14360 பேருக்கும், 13045 பேருக்கும், பிரான்சில் 10740 பேருக்கும், சுவீடனில் 10625 பேருக்கும், நெதர்லாந்தில்8380 பேருக்கும், இத்தாலியில் 7485 பேருக்கும் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக…

மரத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள்! மாணவர்கள் அவதி

ளிநொச்சி ஆனையிறவு சிங்கள தமிழ் கலவன் பாடசாலை தற்போது பரந்தன் சிவபுரம் பகுதியில் இயங்கிவருகிறது. 126 மாணவர்களுடனும் 06 ஆசிரியர்களுடனும் இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு ஒரு நிரந்தர, தற்காலிக கட்டிடங்களோ இல்லை. பாடசாலை அதிபரின் அலுவலகம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபம்…

நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா இன்று

வரலாற்றுப் புகழ்மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தென்பகுதி உட்பட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளனர். இவர்கள் யாழ். குடாநாட்டுக்கு வருவதற்காக தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்கள்…

அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா டூப் போடாமல் துணிச்சலாக நடித்தார்- கார்த்தி

நடிகர் கார்த்தி நடித்த சகுனி திரைப்படம் மதுரை தங்கரீகல் தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. நேற்று மாலை நடிகர் கார்த்தி, இயக்குனர் ஷங்கர் தயாள் ஆகியோர் வந்தனர். பின்னர் ரசிகர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். கேள்வி:- நடிகை அனுஷ்கா உங்கள் அண்ணன் சூர்யாவுடன்…

முகத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள்

ஒவ்வொருவருக்கும் இரண்டு வகையான சருமம் உள்ளது. அதில் ஒன்று உலர்ந்த சருமம். எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் முகத்தில் பூசி பின் குளிர்ந்த நீரில்…

இப்படியும் விளையாட்டு வீரர்களுக்கு நடக்குமா!

மகராஷ்டிரா, மணிப்பூர், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 92 விளையாட்டு வீரர்கள் இம்மாதம் 24-ந்தேதி சுவீடன் சென்றனர். டேபிள் விளையாட்டிப் போட்டிகளுக்காக சென்ற இவர்களை விளையாட்டு ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் தங்க ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

கெய்ல் அதிரடியில் நியூசிலாந்து பணிந்த்து

நியூசிலாந்து- அணிகள் மோதிய முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இருக்கும் புளோரிடா மாகாணத்தில் உள்ள லவ்டர்வரில் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 209 ரன் குவித்தது. கிறிஸ்…

கொழும்பு டெஸ்ட்: இரட்டை சதத்தை ஹபீஸ் தவறவிட்டார்

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹபீஸ் இரட்டை சதத்தை தவறவிட்டார். அவர் 196 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர்…