Month: July 2012

பூப்புனித நீராட்டு விழாவும் தமிழர் பண்பாடும்

சாமத்தியச் சடங்கு வளரும் இளம் பருவத்தில் இருக்கும் ஒரு சிறுமியின் ஆளுமையை மிக மோசமாகச் சிதறடிக்கும் ஆற்றல் மிக்க சடங்கு இது. பருவமடைதல், வயதுக்கு வருதல், பெரிசாதல், பக்குவப்படுதல், சாமத்தியப்படுதல் எனப் பேச்சுவழக்கிலும் பூப்புனித நீராட்டு விழா என எழுத்து வடிவிலும்…

நாசாவை அதிர வைத்த இந்து நெறியின் பேருண்மை!

” இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும்…

இவ்வாறும் மின்சாரம் தயாரிக்கலாம்!

கே.ஆர்.ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர்…

குருதி எப்போது உறைகிறது?

உடலில் ஏதாவது பகுதி புண்படுத்தப்படும் போது குருதி உறைகிறது. அவ்வாறு குருதி உறையவில்லையானால் காயம்பட்டவன் குருதி இழப்பால் இறக்க நேரிடும். குருதி உறைதல் அல்லது குருதிக்கட்டு, புண் ஆறுவதற்குரிய முதற் படியாம். அது புண்ணை மூடி நிணநீரில் அதாவது குருதி நீரில்…

உப்பை அதிகமாக சாப்பிடுவோர்களா உங்கள் நண்பர்கள் அவர்களுக்கு இதை வாசித்து காட்டுங்கள்!

உலகம் முழுவதும் 25 முதல் 30 சதவீதத்தினர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். எனினும் மேற்கத்திய நாடுகளில் பாதிப்படைவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதற்கு காரணம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் இதய பாதிப்பு, இதயம் மற்றும்…

உது என்ன கதை! நேற்றைய தினத்திலிந்த்து ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறதாம்!

வாஷிங்டன்: உலகளாவிய நேரப்படி, இன்று சனி இரவு ஒரு விநாடி நேரம் அதிகரிக்கிறது என்று சர்வதேச நேரக் கண்காணிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஜூன் 30-ஆம் தேதி இரவு 11:59:59 மணிக்குப் பிறகு ஜூலை 1ஆம் தேதிக்கு முன் 11:59:60 என்று ஓரு…

நியூஜெர்சியில் தமிழ் இசைத் திருவிழா

நியூஜெர்சி : நியூ‌ஜெர்சி தமிழ் சங்கத்தின் சார்பில் தமிழ் இசைத் திருவிழா மே 05ம் தேதி மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. நியூஜெர்சியின் ஜெ.பி.ஸ்டீவன்ஸ் ஹைஸ்கூல் அரங்கில் மாலை 4 மணியளவில் விழா துவங்கியது. நிதி திரட்டும் பொருட்டு அமெரிக்க தமிழ் மருத்துவ…

சிங்கப்பூரில் தங்கமீன் வாசகர் வட்ட சந்திப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தங்கமீன் வாசகர் வட்டத்தின் இரண்டாம் சந்திப்பு தேசிய நூலக வாரியத்தின் பொது நூலகத்தில் நடந்தது. சிறப்புப் பேச்சாளரின் உரை, குறிப்பிட்ட கருப்பொருளில் அமைந்த சிங்கப்பூர் மற்றும் வெளிநாட்டுச் சிறுகதைகளைப் பற்றிய அலசல், அதே கருப்பொருளில் அமைந்த குறும்படத் திரையிடல்…

இங்கிலாந்திடம் தோல்வியை பரிசாக பெற்றது ஆஸீ!

லண்டன்:மார்கனின் அபார பேட்டிங் கைகொடுக்க, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி லண்டன், லார்ட்ஸ்…

முகபது ஹபீஸ்,அபாரம் பாக்கிஸ்தான் வலுவான நிலையில்…

கொழும்பு:இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்டில் முகமது ஹபீஸ் சதம் அடித்து அசத்த, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில், ஒரு விக்கெட்டுக்கு 334 ரன்கள் குவித்து, வலுவான நிலையில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கொழும்புவில் நடக்கிறது. “டாஸ்’…