Month: July 2012

மெல்பேர்ணில் 12 வது தமிழ் எழுத்தாளர் விழா

மெல்பேர்ண் : ஆஸ்திரேலியாவில் 12 வது எழுத்தாளர் விழா மே 13ம் தேதி மெல்பேர்ண் திருவள்ளுவர் அரங்கில், ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் தலைவர் சு.ஸ்ரீகந்தராசா தலைமையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. பிற்பகல் 2.30 மணிக்கு துவங்கிய விழா இரவு…

லண்டனில் தேர்த் திருவிழா

லண்டன் : லண்டன் ஹைகேட் ஹில் ஸ்ரீ முருகன் கோயிலில் தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தின் ஆண்டு மகோற்சவ விழா ஜூன் 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஜூலை 03ம் தேதி நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலை திருவிழா,…

சிட்னியில் வேத பாடசாலை ஆண்டுவிழா

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள வேத பாடசாலை மற்றும் பாலசம்ஸ்கார கேந்திரா ஆகியவற்றின் 4ம் ஆண்டு விழா ஜூன் 17ம் தேதியன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 6 பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்களும், மாணவர்களும் பங்கேற்ற இவ்விழாவில் வேத…

நியூசிலாந்தில் முத்தமிழ் சங்க ஆண்டுவிழா

நியூசிலாந்து : நியூசிலாந்தின் ஆக்லாந்து மாநகரில் வாழும் தமிழர்களுக்கு ஒரு திருவிழாவாக மே 5ம் தேதி முத்தமிழ் சங்கம் நடத்திய 10 வது ஆண்டு விழா கொண்டாட்டம் அமைந்தது. முத்தமிழ் சங்கத்தின் தமிழ்ப்பள்ளி குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் நியூசிலாந்து நாட்டின்…

தம்பாவில் தமிழ் மருத்துவ சொற்பொழிவு

தம்பா : ஜூலை 08ம் தேதியன்று நியூ தம்பா நூலகத்தில் தம்பா தமிழ் சங்கம் சார்பாக “பண்டை கால தமிழ் இலக்கியத்தில் மருத்துவம்” என்ற தலைப்பில் முனைவர் அ.பிச்சை சொற்பொழிவு ஆற்றினர். உடல் நலம், நோய்கள், சுகாதாரம், உடற்பயிற்சி, ஊன் பெருக்காமை,…

கிழக்கு ஆசிய மாணவர்களிடையில் கிட்டப்பார்வை அதிகரிப்பு

கிழக்கு ஆசியாவின் பெருநகரங்களில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்களில் 90 சதவீதம் பேர் கிட்டப்பார்வை பிரச்சினைக்கு ஆளாவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பள்ளிப் படிப்பின்போது மாணவர்கள் மிகக் கடுமையாக உழைக்க வேண்டியிருப்பதாலும், பிற பழக்கங்கள் காரணமாகவும் அவர்கள் போதிய நேரம்…

“கர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை”

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், ஆரோக்கியத்தைப் பேணுவதற்காகவும் உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என முந்தைய ஆய்வுகளின் முடிவுகளைக் கொண்டு நடந்தப்பட்ட ஒரு மீளாய்வு சுட்டிக்காட்டியுள்ளது.முன்பு செய்யப்பட்ட 44 ஆய்வுகளின் முடிவுகளை ஒன்றாக…

பிரபல நடிகரும், மல்யுத்த வீரருமான தாரா சிங் காலமானார்

இந்தியாவின் மல்யுத்த வீரரும் நடிகருமான தாரா சிங் காலமானார். கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து 83 வயதான அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிர் பிழைப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து புதன்கிழமை இரவு அவர்…

A யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்? (முழு கணிப்பு)

முதலில் பெயரின் முதல் எழுத்தாக A அமைந்தால் அவர்களது இயல்புகள் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம். Aஆங்கிலத்தின் முதலெழுத்து. இதைப் பெயரின் முதலெழுத்தாகக் கொண்டவர்கள் அற்புத சக்தி படைத்தவர்களாயிருப்பர். A எழுத்தில் சூரியக் கதிர்கள் எப்போதும் குவிக்கப்படுவதால், இந்த எழுத்தில் பெயர் துவங்குவோர்…