கூகிள் இணையத்தின் நிகரற்ற சேவைகளை மேலும் மெருகூட்டியுள்ள சேவைதான் மொழிபெயர்ப்பான் சேவையாகும்.இதன் மூலம் நாம் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழி மாற்றங்களை மேற்கொள்ளலாம்.இதனுள் தமிழ் மொழியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.ஒர் வரப்பிரசாதமாகும். இதன் மூலம் நாம் மொழிப்பிரச்சனை இன்றி எந்த இணையத்தளத்தையும் படித்து மகிழலாம்.
நீங்கள் இச்சுட்டியினை கிளிக் செய்து இப்போதே முயற்சித்துப்பாருங்கள்.