கூகுளின் +1 பட்டனில் RECOMMENDED புதிய வசதியை கூகுல் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏதாவது ஒரு தளத்தில் உள்ள +1 பட்டனில் மீது மவுஸ் கர்சரை நகர்த்தினால் அந்த தளத்தின் மற்ற பிரபலமான இடுகைகளையும் பார்வையிடலாம். இந்த வசதியை கூகுள்+ உறுப்பினர் இல்லாதவர்களுக்கும் பார்க்க முடியும்.
இந்த புதிய வசதியை தற்பொழுது preview Group பயனர்களுக்கு மட்டுமே வழங்கி உள்ளனர். உங்களுக்கு இந்த வசதி தெரிய வேண்டுமெனில் இந்த குழுவில் சேர்ந்து கொள்ளவும்.
இன்னும் சில வாரங்களில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் வர இருக்கிறது.
இந்த வசதிக்காக எதுவும் செட்டிங் செய்ய வேண்டியதில்லை. கூகுள் +1 பட்டன் இணைக்கப்பட்டிருக்கும் இணையதளங்களில் இந்த வசதி தானாக ஆக்டிவேட் ஆகிவிடும்.