யப்பானின் நாறா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் ஷிகிஜோஷி ஒசாகி என்ற பேராசிரியர், சிலந்தி வலையில் இருந்து வயலினில் பயன்படுத்தப்படும் கம்பிகளை உருவாக்கியுள்ளார்.
குறித்த பேராசிரியர் 35 வருடமாக சிலந்தி வலை பற்றிய ஆராட்சியில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.