இத்தகைய பெண்களால் யாழ்ப்பாணம் எனும் பாரம்பரிய நம் பூமிக்கு கலங்கம் ஏற்பட்டுவருகின்றது இதை தடுக்கவும் யாழ் பெண்களின் கலங்கம் துடைக்கவும் பெண்கள் அமைப்புக்கள் முன்வரவேண்டும் அத்தகைய செயற்பாட்டிற்கு நமது “பாருங்கோ” வலைத்தளம் களம் அமைத்துதரும்.இத்தகைய செயற்பாடுகள் இனிவரும் காலங்களில் நடக்கமாலிருக்க வேண்டும் ஏன்றால் இப் பெண் நீதிமன்றத்தால் தண்டிக்க படவேண்டும்.
