யாழ். போதனா வைத்தியசாலைக்கு வடக்கு, கிழக்கு சமுதாய மீள் அபிவிருத்தித் திட்டத்தின் (நிக்கோட்) கீழ் 10 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் இன்று புதன்கிழமை வழங்கப்பட்டதாக
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவத் தேவைகளுக்காக இவ் வைத்திய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 16.6 மில்லியன் ரூபா பெறுமதியான வைத்திய உபகரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
வைத்திய சேவைகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகரித்துச் செல்வதாகவும் வெளிநாடுகள் பல உதவிகளைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.