C மொழியினை விவாதிக்கும் முன்பு  இது எவ்வாறு உபயோகப்படுத்தல் வேண்டும் என பார்ப்போம்

/* c program Stucture */

#include<stdio.h>

அல்லது

#include”stdio.h” என ஆரம்பிக்கப்படும்.

அடுத்து

main()

{

/* declaration statment */

/* inout/output statment */

/* control flow statment */

}

மேலே குறிப்பிட்ட statements  களை அடுத்து (; -semi-colon) இடப்படல் வேண்டும்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *