வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் அமைந்துள்ள மீள்குடியேற்ற கிராமமான கந்தசாமி நகரில் அமைந்துள்ள கந்தசாமிநகர் விபுலாநந்தா வித்தியாலயத்திற்கு காட்டுயானைகளின் தொந்தரவால் மாணவர்கள் செல்ல முடியாதிருப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள் தெரிவித்தனர்.
இப்பாடசாஇலையில் 50 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில் காட்டு யானைகளின் தொந்தரவால் பாடசாலைக்கு இவர்கள் செல்வதற்கு மறுத்து வரும் நிலை காணப்படுவதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.