உங்களுக்கான பாருங்கோ தளத்தின் புதிய ஓர் அறிமுகம். உங்களுக்கு தொழில் நுட்பம், கல்வி ,மருத்துவம் போன்ற ஏதேனும் விடயங்களில் உள்ள சந்தேகங்களுக்கு விடை தெரிய வேண்டுமா…? எங்களை இத்தளத்தில் கேளுங்கள். உங்களுக்கு முடிந்த அளவு விரைவில் பதில் தரப்படும்.
எப்படி கேள்வி கேட்பது…?
முதலில் நீங்கள் இத்தளத்தில் உங்களை பதிவு செய்யுங்கள்
இங்கே கிளிக் செய்து உங்களை பதிவு செய்யுங்கள்
நீங்கள் பதிலளிக்க முடியுமா…?
ஆம் நீங்களும் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதில்களை அளிக்க முடியும்.
என்ன கேள்விகளும் கேட்கலாமா…?
கேட்கலாம் ஆனால் பாலியல் விடயங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள் ஏனெனில் இது சிறுவர்கள் தங்கள் கல்வி சார் கேள்விகள் கேட்பதற்கும் இத்தளமே உதவ போகின்றது.
நன்றி நண்பர்களே எம் தள வெற்றிக்கு உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றோம்