கொஞ்சிடும் இன்பத்தமிழாலே
கவிப்பாவலர் போற்றும் குமரேசா
விஞசிடும் மணிக்கோபுரமுயர்
நல்லையம்பதியில் உறைவோனே
அஞசிடும் பாவ வினையாவும்
உன் அருகினில் வரவே விலகாதா
தஞசமென்றணைந்தோம் தனி வேலா
எம் நெஞ்சினில் நிறைவாய் பெருமாளே.
டாக்டர்.ந.மணிவண்ணன்
நடன முருகன் வைத்திய நிலையம்
விவேகானந்தா மேடு. கொழும்பு.