படைத்தவனுக்குத் தெரியவில்லை-இவன்
பரிதவிப்பு…..
பழகியவளுக்கும் தெரியவில்லை-இவன்
மனத்துடிப்பு…

விலகியது உன் அன்பு
போதாது என்று அல்ல…
நீ கொண்ட அன்பு
அளவு கடந்துவிட்டது என்பதற்காக…

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு”

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *