உலக மொழிகளெல்லாம்
ஓசையற்றுப்போகின்றன – என்னில்
உன்னொருத்தியின்
மௌனத்தால்.

By thanaa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *