என் தவறுகளை திருத்திக்
கொள்ளும் வாய்ப்பை
எனக்களித்தால்……
நான் முதலில் காதலை
தான் கைவி டுவேன்….
ஏனெனில்
சிறுகதை என்று
நினைத்தே
காதலில் விழுந்தேன்
ஆனால்…
பலரைப் போலவே அது
எனக்கும் விடையளிக்காத
விடுகதையாகிப் போகுமோ
என்ற பயம் இப்போது….
தினமும் உலகை புதிதாய் பாருங்கோ
என் தவறுகளை திருத்திக்
கொள்ளும் வாய்ப்பை
எனக்களித்தால்……
நான் முதலில் காதலை
தான் கைவி டுவேன்….
ஏனெனில்
சிறுகதை என்று
நினைத்தே
காதலில் விழுந்தேன்
ஆனால்…
பலரைப் போலவே அது
எனக்கும் விடையளிக்காத
விடுகதையாகிப் போகுமோ
என்ற பயம் இப்போது….