இது யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பிரசுரிக்கப்படவில்லை. யாரும் இதனைத் தவறாக எண்ண வேண்டாம்.
ஆனால் இனிவரும் காலங்களிலாவது இவ்வாறான மூட நம்பிக்கைகளில் இருந்து விடுபடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த இணைப்பு வெளியாகி பல வருடங்களின் பின் இது பிரசுரிக்கப்படுவதன் நோக்கம்..ஏமார்ந்தது போதும்..!!! இனியும் ஏமாளிகளாக இருக்காதீர்கள்.
இந்த இணைப்பில் ஏதேனும் தவறு இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். இது எனது கற்பனை அல்ல.BBC மூலம் நிரூபிக்கப்பட்டது.