காலை வணக்கம் எமது “பாருங்கோ” www.parunko.com எனும் வலைதளத்தை பார்வை இட்டு அதனை நண்பரகளுடன் பகிர்ந்து எமது முயற்சிக்கு தோழமை தரும்படி எதிர்பார்க்கின்றோம். அத்துடன் வாசகர்களின் ஆக்கத்தையும் பதிவுபடுத்தவும் தயாராக உள்ளோம். எதிர்வரும் காலத்தில் யாழில் தாயரிக்கப்படும் நிகழ்ச்சிகள் மற்றும் எமது புதிய படைப்புக்களை எதிர்பார்க்கலாம் எமது மான்புமிகு வாசகர்கள்.
மற்றும் பாடசாலை மாணவ மாணவிகள் பல்கழை மாணவர்களுக்கு எமது வலைத்தளம் நண்பனாக இருக்கும்.

*எம்மோடு இணைந்து பணியாற்ற அன்புடன் மாணவ மாணவிகளை அழைக்கின்றோம்…

தொடர்புகளுக்கு T.Ainkaran 0770530566 ainkaran.info@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *