உலகில் பலர், பலவகையான மேஜிக்(மாயாஜாலங்களை) செய்துகாட்டுவது வழக்கம். ஆனால் சிலர் செய்யும் மந்திரவித்தைகள் யாராலும் செய்யமுடியாத ஒன்றாக இருக்கிறது. இதனைப்போலவே நாம் இங்கே இணைத்துள்ள காணொளியில் தோன்றும் நபர், தான் செல்லும் ஒவ்வொரு மெக் டொனால்டிலும், கப்பை அந்தரத்தில் பறக்கவிட்டு பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். காணொளியைப் பாருங்கள் உங்களுக்கே புரியும் !

Nice